விரைவில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன மின்சார விமானத்தின் சோதனை ஓட்டம் Jul 07, 2021 6763 ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் அதிவேக மின்சார விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விமானங்கள் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைட் வெளியிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பதற்காக சுற்று...